பேச்சு

ஊருக்கு வந்த மகன்

இரவு தாண்டிப்
போகிறது பேச்சு

தான் தொலைந்த
நகரத்தைப் பற்றிச்
சொல்கிறான் மகன்

அவன் தொலைத்த
கிராமத்தைப் பற்றிச்
சொல்கிறாள் அம்மா

எழுதியவர் : (5-Dec-09, 3:53 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : pechu
பார்வை : 633

மேலே