வல்லினம் மெல்லினம்

அம்மா அடித்தாலும் வலிக்கவில்லை
அப்பா முறைத்தாலே அழுகிறேன்


ஏன் தமிழே ?

உயிர், மெய், உயிர்மெய் ஒன்றானாலும்

அப்பா - வல்லினம்
அம்மா - மெல்லினம்.

எழுதியவர் : திருபுவனம் சங்கர் (7-Jan-12, 2:21 pm)
பார்வை : 341

மேலே