நட்பு
காற்றும்
நட்பும் ஒன்றே
காற்றை சுவாசிக்காமல்
உயிர் வாழமுடியாது !
நட்பை நேசிக்காமல்
உயிர் ஏதும் கிடையாது - இவ்வுலகில்
உயிர் ஒன்று இருப்பின் - அது
நட்போடு இருக்கும் !
நட்பொன்று இல்லையனில் - அது
உயிரற்று கிடக்கும் !...
இப்படிக்கு
உயிராகிய நட்பு ...