அம்மாவின் இதயம்...!!!

அப்பா........
அம்மாட இதயம்
உன்னபத்தி நிறைய
சொல்லிற்று வருது
எனக்கு ஒண்ணுமே புரியல்லை..!!
உன்ன தனிய
இருக்க விடவேணாமாம்
உன்ன அழவிடவேணாமாம்
உன்கூட தூங்கட்டாம்
நேரத்துக்கு சாப்பிட வைக்கட்டாம்...!!
அப்பா நான் அம்மாகூட கோவம்
அம்மா என்னபத்தி மட்டும்
உன்கிட்ட ஒன்னும் சொல்லல...!!!
அப்டி இல்லடா செல்லம்
உனக்குத்தான் நான் இருக்கனே
என்ன பார்க்க யாரும் இல்லையா
அதுதான் அம்மா உனக்கிட்ட
சொல்லிற்று வர்றாங்க..!!
அப்பா நீ
அம்மாமாதிரி
என்னவிட்டுபோகமாட்டா தான..!!!