நேசம்

நீ என்னை நேசிக்க
விட்டாலும் பரவா இல்லை
வேறு யாரையும் நேசித்து விடாதே!
ஏன்னெனில்.....
உன்னை நேசித்து நன்
படும் அவஸ்தையை
நீயும் பட நேரிடும்.....

எழுதியவர் : சனாக (10-Jan-12, 3:42 pm)
Tanglish : nesam
பார்வை : 410

மேலே