சந்தோசம்

பொங்கும் பொங்கலை போல
தித்திக்கும் கரும்பை போல
மஞ்சளின் மனம் போல
உன் வாழ்க்கை இனிதாக
அமையட்டும்...!

எழுதியவர் : Reegan (12-Jan-12, 4:30 pm)
சேர்த்தது : AK Reegan
Tanglish : santhosam
பார்வை : 400

மேலே