தேர்வு

உன்னை யார் படைத்தார்கள் ?
ஏன் எங்களை விரட்டுகிறாய்....
உனக்கு இதயத்தை கல்லிலா படைத்தார்கள்
ஓ....மறந்து விட்டேன் நான்
இதயமில்ல அரக்கண் தானடா நீ !
இரக்கமில்ல கேள்விகளுக்கு
உறக்கமில்லா இருவுகள் தேவையா ?
சொல்லடா ! எனக்கு நீ ...
உன்னால் எதனை மாணவர்கள் -பித்துப்
பிடித்து அலைகிறார்கள் தெரியுமா உனக்கு ?
உன்னால் கல்வி அதன்
சிறப்பை இழந்து விட்டது ....
பெருமை பீத்தீக் கொல்லாதே
உன்னை அழிக்க விரைவில் திட்டம் தீட்டப்படும்.

எழுதியவர் : sarathpsg (14-Jan-12, 6:48 pm)
Tanglish : thervu
பார்வை : 366

மேலே