கல்லூரி

பட்டாம் பூச்சியைப் போல சுதந்திரமாக
சுற்றி திரியும் இளைய தலைமுறை.......
அப்பட்டாம் பூசிகளுக்கு இடையே நானும்
ஒருப் பட்டாம் பூச்சியாய் திகைத்து நிற்கின்றேன்...
மயிலை விட கல்லூரி நாட்கள் அழகோ! அழகு ....
நண்பர்கள் ஒருப் பார்வைப்
பார்த்தல் போதும் எனக்கு
மனதில் கார் மேகம் பொழியும்.....
கல்லூரி வெறும் கட்டிடம் மட்டுமல்ல
ஒவ்வொருவரின் வெற்றிக்குத் துணை நிற்கும் ஒருக்கொவில்
அக்கோவிலுக்கு இன்று தலை வணங்குகிறேன் நான்!.