அழுகை காதல்
காதல் நாடகம் என் பார்வையில்
தீமூட்டி கண்ணை கசக்கி
என்னுள்ளத்தை மனநோயாளிக்கி
என் மூச்சுக்காற்றுக்கூட
அமைதியாய் சிதறிப்போனது...!
புகையும் உம்மை அழுகையுமாய்
இறைத்துப் போகிற கரங்கள்
கனவோடு பொங்கி வரும் ஏக்கமே
என் காதலோடு சோகம்தனை
ரணமாகி கொண்டிருக்கிறது ...!