ஈழம்-- ஈரம்

ஈழம்-- ஈரம்

சில சமயங்களில்.......

வீட்டின்மீதும் ஈரம் - மழை,

பசும் புல்லின் மீதும் ஈரம் - பனி துளிகள்,

உழைக்கும் மனிதன் மீதும் ஈரம் - வேர்வை,

எங்கும் உண்டு இந்த பூமியில் ஈரம்

இல்லை பலர் மனிதர்கள்

உள்ளத்தில் ஈரம்

ரா.ராஜி

எழுதியவர் : ரா.ராஜி (16-Jan-12, 7:32 pm)
பார்வை : 267

மேலே