நண்பனை பிரிந்ததால்.............வந்த துன்பம்................

என் நண்பர்கள்
என் அருகாமையில் இருக்கையில்
என்னை தொடுவதற்கு கூட
பயந்த மாபெரும் கோழைதான்
இன்று என்னை வாட்டும்
இந்த துன்பம்...........................

எழுதியவர் : Ramakrishnan (17-Jan-12, 11:21 am)
பார்வை : 418

மேலே