தோழமை
என் தோழனின்
இதயம் போல்
அவனுக்காய் துடிக்கும்
இன்னொரு
இதயம் நான்
என் இதயம் பறித்த
என்னவளை காட்டிலும்
இதயம் சுமந்த தோழமையை
உயர்வாய்
எண்ணியவன் நான்
ஆனால் என்
இதயம் சுமக்கும் தோழமையே
என் இதயம் கொல்லத் துணிந்து விட்டான்
என் செய்வேன்
இப்பொழுது
இப்படிக்கு
இதயம் அறியாத தோழமை