love Rap
பெண்ணே நீ ஒரு அழகிய சிற்பம்
ஏனோ எனக்குள் புதுவித வெப்பம்
புதிதாய் பிறந்தது போல் ஒரு பீலிங்
புரிஞ்சுக்கடா ஒ மை டார்லிங்
நீயே என் சரி பாதி - அடி
நீயே என் உயிர் நாடி
என நாடி நாடி வந்தும்
தேடி தேடி வந்தும், போறியேடி என கேட்க்கும்
அக்கணம் மனம் தினம் கணம் ரணமாய்
ஆகுது ஏனோ திரியவில்லை - இந்த
உணர்வுக்கு காரணம் புரியவில்லை - அடி
இது தான் முதல் காதலின் முதல் முதலா?
இது தான் முதன் முதல் காதலின் முடிவா?
எது தான் என நான் இது நாள் வரையில்
இருந்தேன் இனி நான் இறக்கவும் துணிந்தேன்
இது தான் சரியா முறையா சகியே? - நீ
இல்லை என்றால் அடி என்ன எந்தன் கதியே?
மறத்தலின் வலியது இறத்தலின் வலிவிட
கொடியது என நீ புரிய வைத்தாய்
கொடியவளே எந்தன் குரல்வளை நெரித்து
உயிருடன் எரித்து கொன்றுவிட்டாய்
ஏனடி என்னை கொன்று போகிறாய்?
ஏனடி என்னை கொள்ளையிட்டு போகிறாய் ?
தேவதை நீ என் தேவதை என்று நான்
சொல்லியும் செய்கிறாய் சித்திரவதை
இந்த காதல் உனக்கென்ன விளையாட்டா
இந்த காதல் எனக்கில்லை விளையாட்டா
நான் காட்ட மாட்டேன் டாட்டா - நீ
ஓகே சொன்னா கிப்டு தரேன்
சோட்டா மோட்டா கியூட்டா ஸ்வீட்டா குட்டி பாப்பா!
hi friends this is one of the paragraph in my rap song. please do send me your critics and ur email address if u wanna listen full song with music and voice. PoP $Am