குறை

ஒருவரை
குறை
சொல்லி
கொண்டு
இருக்கும்போதே
உனது
பலவீனமும்
வெளிப்படும்

எழுதியவர் : சண்முகம் (19-Jan-12, 9:36 pm)
சேர்த்தது : சண்முகம்
Tanglish : kurai
பார்வை : 212

மேலே