பாலபிஷேகம்

பாலபிஷேகம்
கோவிலுக்கு
உள்ளே ,
பால்
இல்லாமல்
தவிக்கும்
குழந்தைகள்
கோவிலுக்கு
வெளியே

எழுதியவர் : சண்முகம் (19-Jan-12, 9:59 pm)
சேர்த்தது : சண்முகம்
பார்வை : 208

மேலே