என்னை பார் யோகம் வரும்

என்னை பார் யோகம் வரும்
உண்மை தான்
படத்தை விற்கும்
வியாபாரிக்கு

எழுதியவர் : க.பரமகுரு (30-Aug-10, 11:49 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 642

மேலே