நேசித்தேன்

பூவை நேசித்தேன்
உதிரும்வரை .......
கனவை நேசித்தேன்
கலையும்வரை ......
இரவை நேசித்தேன்
விடியும்வரை .........
நம் நடப்பை நேசித்தேன்
என் உயிர் பிரியும்வரை .......

எழுதியவர் : abimathi (21-Jan-12, 2:39 pm)
பார்வை : 457

மேலே