உன் முன்னால்

உன் முன்னால்
மட்டும் தான்
சிரிப்பை மனசுக்கும்
வார்த்தைகளை
விழிகளுக்கும்
இடம் மாற்றி
விடுகிறேன்...
இதழிலிருந்து!

எழுதியவர் : (5-Dec-09, 6:13 pm)
Tanglish : un maunnaal
பார்வை : 733

மேலே