மனசே என்னை மறவாதே!!!

சிலர் இறந்து போனால்
மனசு மறந்து போகும்
அனால் சிலர் மறந்து போனாலே
மனசு இறந்து போகும்...

எழுதியவர் : தெரியவில்லை (5-Dec-09, 6:29 pm)
பார்வை : 807

மேலே