பாசத்தின் வலி...,

உன் வலியால்....,
பிறந்ததனால் தானோ , என்னவோ!

வலி வரும் போதெல்லாம்
உன்னையே அழைகின்றேன்,

"அம்மா" என்று...,

எழுதியவர் : pommu (22-Jan-12, 5:06 pm)
பார்வை : 592

மேலே