நல்ல நட்பு
ஒரு நாள் இரவில் .....
கடவுள் வந்தார் கனவில் .......
உனக்கு நட்பு வேண்டுமா ?
இல்லை
சாகா வரம் வேண்டுமா ?
என்று கேட்டார் .....
நான் புரியாமல் தவித்தேன் ......
அதற்கு கடவுள்.....
நீ நண்பனுடன் வாழ்வது என்றால்
உனக்கு குறைந்த ஆயுள் ......
நீ நண்பனை பிரிந்தால் .....
உனக்கு மரணம் இல்லை .....என்றார் ......
அதற்கு நான் சொன்னேன் ......
நண்பன் இல்லாமல் பலநாள் வாழ்வதை விட ....
நண்பனுடன் ஒரு நாள் வாழ்வது சிறந்தது என்றேன்.
அக்கணமே கடவுள் இறந்தார்
எனக்கு நண்பனாக பிறந்தார் .....
நட்போடு வாழலாம் என்று ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
