திருநங்கை
![](https://eluthu.com/images/loading.gif)
. .....
உலகில்
சாதிகள் இல்லைஎன்றார்
பாட்டிற்கோர் புலவன் பாரதி.
ஆனால்
உண்டு இரண்டுஎன்றார்
அறிஞர் ஒருவர், அது
ஆண் சாதி பெண் சாதி
அவ்வாறாயின்
திருநங்கைகள் என்ன சாதி?
இவர்கள் கடவுளின் குழந்தைகள்
என்றார் ஒரு கவிஞர்
அப்படி என்றால்
கடவுள் என்ன சாதி?
---ரா.ராஜி