பிரிவு

நம் மனதிற்கு பிடித்தவர்கள்
நம்மை விட்டு விலகும்போது
நெருக்கம் அதிகமாவதால் அவர்களின்
பிரிவை மனம் ஏற்க மறுக்கிறது
பாவம் மனதிற்கு தெரியவில்லை உறவுகள்
என்றால் பிரிவதற்கு தான் என்று.

எழுதியவர் : priyaram (23-Jan-12, 3:14 pm)
Tanglish : pirivu
பார்வை : 380

மேலே