வழி ஒன்று சொல்லிவிட்டு போ

நெருங்குதலும் பின் விலக்குதலும்
உனக்கு எளிது !

வழி ஒன்று
சொல்லிவிட்டு போ !

என் மனதில் உன் நினைவுகளை
அழித்துவிட !..........

எழுதியவர் : valarmathiraj (23-Jan-12, 4:38 pm)
சேர்த்தது : வளர்மதிராஜ்
பார்வை : 289

மேலே