காதல்

என் மனதை திருடிய உன்னை
கைது செய்யவில்லை - மாறாக
காதல் செய்கிறேன் ....

எழுதியவர் : IRFAN U .S (31-Aug-10, 7:25 pm)
Tanglish : kaadhal
பார்வை : 540

மேலே