தைரியம் என்பது

தைரியம் என்பது
மான்களை வேட்டையாடும்
சிங்கத்தின் சீற்றம் அல்ல.
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் வலைபின்னும்
சிலந்தியின் அமைதி.

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (25-Jan-12, 2:42 am)
பார்வை : 1424

மேலே