முத்தம்...

நீ

ஒரு முத்தம் கேட்டாய்,

நான்

நூறு முத்தம் கொடுத்தேன்,

உன் புகைப்படத்திற்கு.....

எழுதியவர் : பிரியா (25-Jan-12, 9:23 pm)
Tanglish : mutham
பார்வை : 309

மேலே