காதல்

என் வாழ்வில் ஏன் வந்தாய்
பல வலிகளை நீ தந்தாய்
இன்று
இதழோர புன்னகை
என்னடி - மௌனம்
ஏனடி

உயிரோடு
என்னை வைத்து
உன்னோடு என்னை தைத்து
இன்று
என் ஜன்னல் காற்றை
வெறுப்பதோ - காதலை
மறுப்பதோ

எழுதியவர் : senthu (1-Sep-10, 1:04 am)
சேர்த்தது : senthu
Tanglish : kaadhal
பார்வை : 478

சிறந்த கவிதைகள்

மேலே