அரசியல் கொசுக்கள்

பசியாலும், பட்டினியாலும், வாடி வதங்கி,

காய்ந்து கருவாடாய் போன எங்களையும்

குத்தி குருதி குடிக்கின்றன இந்த கொசுக்கள்.

... அரசியல் கொசுக்கள்

எழுதியவர் : சமீர் (26-Jan-12, 2:57 pm)
சேர்த்தது : pOp SamEeR
Tanglish : arasiyal kosukkal
பார்வை : 220

மேலே