உதவுங்கள் ! கல்வி ஒளிபெற !
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு புறம் !
நாளைய பூமியின் அறிவு மலர்கள்
கல்வி கற்க புத்தக சுமைகளுடன் !
மறு புறம் !
இந்த இளம் பிஞ்சுகள் - தன்
வயிற்று பசிக்காக வண்டி இழுக்கும்
பாதையோர பூக்களாக !
சிறார்களை பணி அமர்த்துவது குற்றம்
இவர்கள் செய்த குற்றம் என்ன ?
என்று வளமாகும் நம் தேசம் ........... !
இவர்களின் கல்வி கனவுகளை
ஒளிமயமாக்க உதவுங்கள் !
உதவி கரம் நீட்டுங்கள் !!
-ஸ்ரீவை.காதர் -