வலிகள் ஆனந்தம் பெறுவதற்கே

துளையிடும் வரை
மூங்கிலின் மவுனம் ஒரு
முகாரி ராகம் - பிறகு
ஆனந்த பைரவி
எனவே
வலிகள் ஆனந்தம் பெறுவதற்கே

எழுதியவர் : (27-Jan-12, 1:32 pm)
பார்வை : 244

மேலே