வாட்டம் பார்த்து வலை வீசு !

பரந்த பெரும் கடலில் - உன்
கட்டுமர பயணம் கம்பீரமாக

வலை கொள்ளும் மீன்கள் - இங்கே
மனிதனின் உணவாக

கடலில் இறை தேடும் மீன்கள்
படகில் வலை போடும் மனிதன்

அம்மா கடல் அம்மா - எங்கள்
உலகம் நீயம்மா !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (28-Jan-12, 11:07 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 235

மேலே