என்ன செய்வது!

உரக்கப் பேசும்போது,
அமைதியாய் இரு!
என்கிறது உலகம்.

அமைதியாக இருந்தால்,
என்னவாயிற்று இன்று உனக்கு!
என்கிறது உலகம்.

முன்னுக்குப் பின்
முரணாக இங்கே எல்லாம்.
என்ன செய்வது
என் போன்ற கிளிப் பிள்ளைகள்?

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Jan-12, 10:35 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 318

மேலே