thai nattu veerargal

தாய் பெற்றெடுக்க
தாய்நாடு தத்தெடுக்க
நாம் இங்கு ஓங்கியிருக்க
எதிரிகளோ பதுங்கியிருக்க
ஏவுகணைகள் காத்திருக்க
பீரங்கிகள் ஓய்ந்திருக்க
சண்டை வரும் எப்போது ?
நாம் காத்திருக்கிறோம் இப்போது!

எழுதியவர் : sethu (1-Sep-10, 12:43 pm)
சேர்த்தது : sethupathy
பார்வை : 2869

மேலே