பசி

பசியால் பலர் பலி............
என்ற செய்தியை
படித்து கொண்டே பார்த்தேன்.
கூட்டத்திற்காக ஏங்கி கிடந்த உணவகங்களை............

எழுதியவர் : அன்சாரி (31-Jan-12, 12:59 pm)
Tanglish : pasi
பார்வை : 231

மேலே