எதிர்பார்க்கிறேன்....
தேதி குறித்த பின்னும்
மண நாளை எதிர்பார்க்கிறேன்....
நிமிடத்திற்கு ஒருமுறை
சந்தோசமும் பயமும்
மாறி மாறி மிரள வைக்கிறது.....
இனம்புரியா பரவசம் நெஞ்சோடு..
எல்லையில்லா சந்தோசம் கண்ணோடு...
தேதி குறித்த பின்னும்
மண நாளை எதிர்பார்க்கிறேன்....
நிமிடத்திற்கு ஒருமுறை
சந்தோசமும் பயமும்
மாறி மாறி மிரள வைக்கிறது.....
இனம்புரியா பரவசம் நெஞ்சோடு..
எல்லையில்லா சந்தோசம் கண்ணோடு...