கம்பன் கவிச் சித்திரம் புதுக் கவிதையில் --மாடத்தில் ஒரு மையல்
அவள் விழி கவிந்து
அவனைப் பார்த்தாள்
அவன் தலை நிமிர்ந்து
அவளைப் பார்த்தாள்
மாடத்தில் ஒரு மையல்
மலர்விழி மைதிலி
மழை வண்ணனிடம்
கொண்ட காதல்
----கவின் சாரலன்
கம்பன் கவிதை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்