Eureka Eureka யு ரேகா யு ரேகா

மிதவை தத்துவம் புரிந்தபோது
ஆர்க்கமெடிஸ் கூவினான்
EUREKA EUREKA

காதல் தத்துவம் புரிந்தபோது
இளைஞன் கூவினான்
யு ரேகா யு ரேகா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-12, 4:19 pm)
பார்வை : 198

மேலே