உன்னை என்றும் தேடிடும் பக்தன் நான் 555

அன்பே.....
பட்டம் பெற்றவர்கள் வாழ்க்கையில்
தோற்கிறார்கள்...
பட்டம் பெறாதவர்கள் வாழ்க்கையில்
ஜெயிகிறார்கள்...
பட்டம் பெற்ற நான்....
படிக்காத உன்னை கரம்
பிடிக்க ஆசை...
நீ என் விலகி செல்கிறாய்...
உன்னையும் நான் உயர்த்துவேன்...
நீ நம் மழலைக்கு பாடம்
சொல்லி கொடுக்கும் போது...
அழகே என் கரம் பற்று.....