எனதுயிரே .......

பெண்ணே
உனக்கு எப்படி தெரியும்
என் காதல் ?
நான் சொல்லாத போது.
உன்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றதா
உன்னை ஒருவன் விரும்புகிறாநென்று?
உன் கண்கள் பேசும் மொழியோ
எனக்கு புரிவது இல்லை .
என் இதயம் சொல்லும் கதையோ
நீ அறிவது இல்லை.
உணர்ந்து கொள்வாயா?
எனதுயிரே ........