அழுகை

அழுகை கூட
சுகம் தான்
நட்பியின் தோளில்
அழுதால்.................



எழுதியவர் : திவ்யா (1-Sep-10, 7:35 pm)
Tanglish : azhukai
பார்வை : 1312

மேலே