என்றும் உன் தோழியாக

உன்னை உயிராக நேசிக்க
நான் உன்
அன்னையும் அல்ல .....
உன்னை உயிருக்கும் மேலாக நேசிக்க
நான் உன்
காதலியும் அல்ல.....
உன்னை
என் உணர்வுகளாக
நேசிக்க பழகியவள்
நான் ...
என்றும்
உன் தோழியாக

எழுதியவர் : திவ்யா (1-Feb-12, 4:24 pm)
பார்வை : 552

மேலே