தோழன் என்ற பெயரில்

இவன்
எனக்கு
தாயுமானவன் மட்டும் அல்ல
தந்தையுமானவன்
அனைத்துமானவன்
தோழன் என்ற பெயரில்

எழுதியவர் : திவ்யா (1-Feb-12, 5:30 pm)
பார்வை : 508

மேலே