உன்னை சுற்ற வைத்தாயடி

உன்னையும் என்னையும்
படைத்தது மனிதர்கள் - ஆனால்
உன்னை சூரியனாய் ஒளியிட்டு
என்னை பூமி போல்
உன்னையே சுற்ற வைத்தாயடி...



எழுதியவர் : அவிகயா (1-Sep-10, 10:57 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 401

மேலே