உன் இதயத்தை மூடி வைக்காதே ௫௫௫

பெண்ணே.....

சுட்டெரிக்க தெரிந்த சூரியனுக்கு
கட்டியணைக்க தெரியாது...

அழ தெரிந்த விண்ணுக்கு
சிரிக்க தெரியவில்லை...

உன்னை நினைக்க தெரிந்த எனக்கு
மறக்க தெரியவில்லை...

என்னை உன் இதயத்திலிருந்து
தூக்கி எறிந்த பின்பும்...

தெரியாமல் உன்னை மறக்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Feb-12, 2:35 pm)
பார்வை : 340

மேலே