எய்ட்ஸ்
விலை மாதுவிடம் சிலநூறு
விலைகொடுத்து வாங்கிய பரிசு
விளைவு!
பலகோடி விலைகொடுத்தும்
பயன் ஏதும் தெரியவில்லை !
இறுதியில் மரணம் ஒரு
திருத்தி அமைக்கமுடியாத தீர்ப்பு !
மரணம் ஒரு கேள்விக்குறி?
இவன் வேறு எவருக்கும் விரயம் செய்து விட்டு
சென்று விட்டானோ ?இப்பரிசினை என்று
கேள்விக்குறி? விடையானால்!
கட்டிய மனைவிக்கு கட்டிலில்
தொட்டு அணைக்கையில்
தொட்டில் குழந்தைக்கு
இறைவன் தாயின் மடிதனில் கருவை
படைக்கையில்.........!
நான், மனோ ,