நட்பு

வா என்றேன் வந்தாய்
நில் என்றேன் நின்றாய்
போ என்றேன் போனாய்
இப்படி என் கட்டளைக்கு பணிந்த நீ
ஏன் என் வேண்டுகோளை மறுக்கிறாய்

எழுதியவர் : முஹம்மது ரபீக் (6-Feb-12, 11:11 am)
சேர்த்தது : mdrafiq1981
Tanglish : natpu
பார்வை : 221

மேலே