நான் தான் முதலிடம் .....

இதுவரையில் எதிலும் நீ
முதலிடம் பெற்றதில்லை ....

இனி யாரும் என்னை பார்த்து
இந்த வார்த்தையை கூற முடியாது ....

ஏனெனில் .......









வாழத் தெரியாதவர்களின்
பட்டியலில் .....

நானே முதலிடத்தில் இருப்பதால் ......

எழுதியவர் : ப.ராஜேஷ் (6-Feb-12, 4:30 pm)
பார்வை : 335

மேலே