லிபுன் கவிஞர் இரா .இரவி

லிபுன் கவிஞர் இரா .இரவி

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி முடித்து ,புது மனை புகு விழா நடத்தினார் .வந்த நண்பர் சொன்னார் சமையலறை இருக்க வேண்டிய இடத்தில் குளியலறையும் ,குளியலறை இருக்க வேண்டிய இடத்தில் சமையலறையும் கட்டி இருக்கிறீர்கள் .வாஸ்து பார்த்துக் காட்ட வில்லையா ?என்றார் .வீடு கட்டியவரோ மனம் வருத்தப் பட்டார் .நண்பரை விழாவிற்கு ஏன் ? அழைத்தோம் என்று .

வாஸ்து என்பது மூடநம்பிக்கை
விரயம் செய்வது வீண் வேலை
வேண்டும் மனிதருக்குத் தன்னம்பிக்கை

எழுதியவர் : இரா .இரவி (6-Feb-12, 8:54 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 505

மேலே