மழை

இரவு நேர வாகன வெளிச்சத்தில்
பொன் நிறத்தில் தங்க சரிகை
பூமிக்குப் புடவை தைக்கும் மழை

எழுதியவர் : (7-Feb-12, 2:53 pm)
Tanglish : mazhai
பார்வை : 276

மேலே